பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சோம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சோம்   பெயர்ச்சொல்

பொருள் : இந்தியாவில் பழங்காலத்தில் காணப்பட்ட ஒரு கொடி

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் முனிவர்கள் சோம் என்னும் கொடியின் பழங்களில் இருந்து எடுத்தச் சாற்றைப் போதைப் பொருளாகப் பயன்படுத்தினர்.

ஒத்த சொற்கள் : சோம் கொடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

பொருள் : கிர்கிஸ்தான் நாட்டில் நடைமுறையில் உள்ள நாணயம்

எடுத்துக்காட்டு : ஆஸ்திரேலிய டாலர் ஒன்றுக்கு இருபத்தியொன்று கிர்கிஸ்தான் சோம் சமம்

ஒத்த சொற்கள் : கிர்கிஸ்தான் நாணயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किरगिज़स्तान में चलने वाली मुद्रा।

आस्ट्रेलिया का एक डालर साढ़े इकतीस किरगिज़स्तानी सोम के बराबर होता है।
किरगिज़स्तानी सोम, किरघिज़स्तानी सोम, सोम

The basic unit of money in Kyrgyzstan.

som